Seyalgal

புனிதமான ஷஃபான் மாதம் பிறந்தது

புனிதமான ஷஃபான் மாதம் பிறந்தது! 🌙

அல்ஹம்துலில்லாஹ்! இன்று 20-01-2026 மஃரிப் முதல் புனிதமான ஷஃபான் மாதம் ஆரம்பமாகிறது. ரமழான் மாதத்திற்கு நம்மைத் தயார்படுத்தும் ஒரு அருமையான மாதம் இது.

📌 இந்த மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் அதிகப்படியான நோன்புகளை நோற்பார்கள். நாமும் இந்த மாதத்தில் அதிக நன்மைகள் செய்ய முயற்சிப்போம்.

அல்லாஹ் இந்த மாதத்தில் நம் அனைவருக்கும் பரக்கத் செய்வானாக! ஆமீன். ❤️

"அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ ரஜப வ ஷஃபான வ பல்லிக்னா ரமழான்"

(பொருள்: யா அல்லாஹ்! ரஜப் மற்றும் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக! எங்களை ரமழான் மாதத்தை அடையச் செய்வாயாக!) 🤲✨